>
Category

International

The latest published reporting in this category.

International

டெல்லியின் வறுமையைக் காட்டுவதாகக் கூறி டாக்காவில் வீடியோ எடுத்த சீனர்கள் - இந்தியா கோபமடைந்தது ஏன்? - BBC News தமிழ்

வங்கதேசத் தலைநகர் டாக்காவின் குடிசைப் பகுதிகளை புதுடெல்லி எனக் கூறி சீன நாட்டவர்கள் சமூக ஊடகங்களில் நேரலை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது இந்தியாவை தவறாகச் சித்தரிக்கும் முயற்சி எனக் கூறி இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

BBC News
Read more