அமெரிக்காவில் தனியார் ஜெட் விமான விபத்தில் 9 பேர் பலி - என்ன நடந்தது? - BBC News தமிழ்
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை குடியிருப்புப் பகுதியில் தனியார் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த ஒன்பது பேரும் உயிரிழந்ததாக அமெரிக்கப் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Read more











